எதற்கு இந்த வலைப்பதிவு?
இது நாள் வரை எனது பழைய வலைப்பதிவான stylesen.org வாயிலாக என் தமிழ் பதிவுகளை வெளியிட்டுக்கொண்டிருந்தேன். இனி எனது எல்லா தமிழ் பதிவுகளையும் இந்த வலைப்பதிவில் நீங்கள் படித்து மகிழலாம். பழைய பதிவுகள் அனைத்தையும் stylesen.org ல் தொடர்ந்து படிக்கலாம், இங்கு புதிய பதிவுகள் மட்டுமே இடம்பெறும். தமிழ் அல்லாத வேற்று மொழியில் இருந்து எனது தளத்திற்கு வருபவர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் பதிவுகளை பிரித்து வெவ்வேறு இடங்களில் படிக்க இந்த ஏற்பாடு.